Header Ads

Breaking News
recent

ரேசன் கார்டு உங்கள் மொபைல் மூலம் விண்னப்பிக்கலாம்

 

 

ரேசன் கார்டு உங்கள் மொபைல் மூலம் விண்னப்பிக்கலாம்

*புதிய ரேஷன் கார்டு உங்கள் மொபைல் மூலம் விண்னப்பிக்கலாம்*

🗣புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்க


🗣அதில் உள்ள "புதிய அட்டை விண்ணப்பிக்க"  கிளிக் செய்யவும்
🗣அடுத்து வரும் விதிமுறைகளை படித்து கொள்ளுங்கள்
*விண்ணப்பிக்க பட்டனை அழுத்துங்கள்*
🗣விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள்.
🗣அடுத்து உங்கள் மாவட்டம், வட்டம் மற்றும் ஊர்   தேர்வு  செய்யவும்
🗣குடும்ப தலைவரின் படத்தைப் பதிவேற்றம் செய்வதற்கு, "Choose File" என்பதை அழுத்தவும்,
🗣குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, "உறுப்பிரை சேர்க்க" என்பதை அழுத்தவும்
🗣முதலில் குடும்ப தலைவரின் விவரங்களை டைப் செய்யவும்.
🗣பிறகு குடும்ப உறுப்பினர் விவரங்களை சேர்க்கவும்
*அடுத்ததாக*
🗣குடியிருப்புச் சான்றுக்கான ஆவணத்தைத் தேர்வு செய்யவும் 
*அதில்*
🗣மின்சார கட்டணம்
🗣தொலைபேசி கட்டணம், 🗣வாக்காளர் அட்டை,
🗣வங்கி  புத்தகத்தின் முன் பக்கம்,
🗣 சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி,
🗣குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை
🗣மேற்கண்ட  ஆவணத்தைத் தேர்வுசெய்து "பதிவேற்று"என்று உள்ளதை அழுத்தவும்
*அடுத்து*
🗣குடும்ப அட்டை வகையை தேர்வு செய்யவும்
*அடுத்து*
🗣ஏற்கனவே எரிவாயு இணைப்புபெறப்பட்டிருந்தால், சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்து விவரங்களை அளிக்கவும்
🗣எரிவாயு இணைப்புக்குரிய நபரின் பெயரைத் தேர்வு செய்யவும்எண்ணெய் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்எல்.பி.ஜி நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்எரிவாயு நிறுவனத்தின் பெயரை உள்ளிடவும்சிலிண்டர் எண்ணிக்கை தேர்வு செய்யவும்
🗣டைப் செய்த விவரங்களை ஒப்புக்கொள்ள, சான்றிதழ் பகுதியில் உள்ள சரி குறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும்
🗣 விண்ணப்பத்தை பதிவு செய்த பின்னர், உங்களுக்கு ஒரு குறிப்பு எண்  விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு பதிவு செய்யப்பட்டதற்கான தனி அடையாள எண் வழங்கப்படும்
🗣அந்த எண்ணின் மூலம் ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம்.
🗣உங்கள் சந்தேகங்கள்
குறைகள் மற்றும்
கேள்வி கேட்க

📞.  1967
📞.  18004255901

மேலும் எங்கள் செய்திகளை அறிய_
http://spmmedia.blogspot.in/

3 comments:

Powered by Blogger.