Header Ads

Breaking News
recent

​SPM MEDIA​​ 🔈🌐

*🎓வேலை வாய்ப்பு செய்தி🎓*

🛫 *நீங்கள் ஏதேனும் Hotel management அல்லது கேட்டரிங் டிகிரி முடித்தவரா*

💸உள்நாட்டிலே நல்ல சம்பளத்தில் பணி வேண்டுவோரா

👍🏻 உங்களுக்கான வேலைவாய்ப்பு செய்தி  இதோ👇🏻

🛫பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் காலியாக உள்ள 300 "டிரெய்னி கேபின் குரூவ்" பணியிடங்கள் உள்ளன.

🛫இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணம் ஆகாத இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

🛫மொத்த காலியிடங்கள்: 300

🛫வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

🎓தகுதி: +2 தேர்ச்சியுடன், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 ஆண்டு பட்டயம் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பேச, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

📝தேர்வு செய்யப்படும் முறை: குழுவாக செயலாற்றும் திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

💵கட்டணம்: ரூ.1000.

♻விண்ணப்பிக்கும் முறை: 🌐www.airindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 📑ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

🔜விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.11.2016

♻இத்தகவல் உங்களுக்கு பயன்அளிக்க விட்டாலும் பிறருக்கு பயன்படும் என்பதால் பகிருங்கள்.

💠 💠 💠 💠 💠 💠 💠
🔚🔚🔚🔚🔚🔚🔚🔚🔚

No comments:

Powered by Blogger.