ஆன் லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி
ஆன் லைனில் பான் கார்டு விண்ணப்பிப்பது எப்படி
🗣ஆன்லைன் மூலமான பான் கார்டை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்.
🗣இதற்கான படிவங்களை
*அல்லது*
🗣மேலே உள்ள இணையத் தளத்தில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
🗣 திரையில் தோன்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
சப்மிட்’ செய்த பிறகு கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ‘அக்னாலெட்ஜ்மென்ட்’ பகுதி
தோன்றும்,அதில் பத்து இலக்க பான் எண் இடம் பெற்றிருக்கும்.
🗣மேலும், அதில் கலர் புகைப் படம் ஒட்டுவதற்கு 3.5 செ.மீ-க்கு 2.5 செ. மீ இடம்விடப்பட்டிருக்கும்.
🗣அதனை பிரின்ட் அவுட் எடுத்து, போட்டோவை ஒட்டி, கையப்பமிட்டு
☄புகைப்படத்துடன் கூடிய சான்று (proof of identity)
*மற்றும்*
☄முகவரி ஆதாரம்,
☄பான் கார்ட் விண்ணப்பக் கட்டணம் ஆன்லைனில் செலுத்தலாம்
🗣இல்லை என்றால் விண்ணப்பித்துடன்
டி.டி அல்லது செக் ஆகியவற்றை இனைத்து
டி.டி அல்லது செக் ஆகியவற்றை இனைத்து
National Securities Depository Limited,
Trade World,
A Wing, 4th Floor,
Kamala Mills compound, Senapati Marg,
Lower parel,
Mumbai-400 013.
Trade World,
A Wing, 4th Floor,
Kamala Mills compound, Senapati Marg,
Lower parel,
Mumbai-400 013.
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
🗣15 நாட்களுக்குள் தபால் அல்லது கூரியர் மூலம் பான் கார்ட் வீட்டுக்கு வரும்.
சமூக நலனில் அக்கறையுடன்
# மேலும் எங்கள் செய்திகளை அறிய

No comments: