Header Ads

Breaking News
recent

பேஸ்புக்கில் ரேசன் முறைகேடுகள் புகார் கொடுக்க



*உங்கள் ஊர் ரேசன் கடைகளில் பிரச்சனைகளா?*



🎯 தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடைகளில் பல முறைகேடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன.
🎯இவற்றை தடுக்க அதிகாரிகள் புகார் எண்கள் அறிவித்தனர். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் புகார் எண்களை பயன்படுத்துவதில்லை.

ஆதலால்
🔵சமூக வலைதளங்களில் இனி ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை மக்கள் தங்களின் மொபைலில் போட்டோ, அல்லது வீடியோவாக எடுத்து பேஸ்புக் பக்கத்திலோ அல்லது டுவிட்டர் பக்கத்திலோ பதிவிட்டு புகார்களை உடனடியாக தெரிவிக்கலாம்.
🔵 புகார் தெரிவிக்க டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.
🔴ரேஷன் வினியோகத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களையும் கூறலாம். ரேஷன் பொருட்கள் தரமற்று இருந்தால், புகைப்படம் எடுத்து வெளியிடலாம்.
🔴இதன் மூலம், ஒரு இடத்தில் நடக்கும் தவறு, மற்ற இடங்களுக்கு தெரிய வரும் என்பதால், முறைகேடுகள் குறையும்.
🔴மேலும் நீங்கள் புகார் தெரிவிக்க விரும்பினால் இதோ புகாரை தெரிவிக்க வேண்டிய எண்கள்
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
🎯 044 28592828 ,
🎯 9445190660,
🎯 9445190661,
🎯 9445190662

(மறந்துடாம உங்க ஊர் கடை எண் குறிப்பிடவும்)
Facebook ன் link மீண்டும் கீழே
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼


# _மேலும் எங்கள் செய்திகளை அறிய_

No comments:

Powered by Blogger.